வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ
வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் எம்எல்ஏ வழங்கினார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் கிராமத்தில் தீவிபத்தில் வீடு எரிந்து பாதித்த குடும்பத்தினரை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் உதவிகள் வழங்கினார்.
உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story