பாதிக்கபட்ட மக்காசோள பயிர்களை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

பாதிக்கபட்ட மக்காசோள பயிர்களை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

அரியலூர் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காசோள பயிர்களை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

அரியலூர் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காசோள பயிர்களை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிரான மக்காசோளம் பல்வேறு பகுதிகளில் பயிரிடபட்டுள்ளது மேலும் மக்காசோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் பொய்யாதநல்லூர் கிராமத்தில் பாதிக்கபட்ட மக்காசோள பயிர்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா பார்வையிட்டார். மேலும் வேளாண்மை துறை அலுவலர்கள் பாதிக்கபட்ட மக்காசோள பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story