உழவர் சந்தையை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

உழவர் சந்தையை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

ஆய்வு 

புதுக்கோட்டை உழவர் சந்தை வளாகத்தில் 70 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மரம் ஒன்று கீழே சரிந்து விழுந்தது. இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து பாதிப்படைந்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணி மற்றும் மின்வாரிய ஊழியர்களின் சீரமைப்பு பணியையும் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, உழவர் சந்தை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story