கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட எம்எல்ஏ!

புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட சம்பட்டிவிடுதி 4 ரோடு பகுதியில் உள்ள SRK திருமண மஹாலில் புதுக்கோட்டை தொகுதியைச் சார்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வை துவங்கி வைத்து தனது சொந்த செலவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கி புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா வாழ்த்தினார்.

Tags

Next Story