மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளோடு சந்திப்பு

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளோடு சந்திப்பு
X

ஆலோசனை கூட்டம் 

திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற பொறுப்பாளரும் மாநில விவசாய அணியின் செயலாளரும் ஆகிய மாசிலாமணி தனது கட்சி நிர்வாகிகளோடு அடியக்கமங்கலத்தில் தமுமுக, மமக கிளை அலுவலகத்திற்கு வருகை தந்து இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் செல்வராஜ் வெற்றிக்காக களப்பணி ஆற்ற வேண்டும் என தமுமுக மமக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story