MNM(நம்மவர் தொழில் சங்க பேரவை) சார்பில் "பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு "ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் அன்னதானம்...

X
Rasipuram King 24x7 |13 Dec 2025 10:06 PM ISTMNM(நம்மவர் தொழில் சங்க பேரவை) சார்பில் "பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு "ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் அன்னதானம்..
MNM(நம்மவர் தொழில் சங்க பேரவை) சார்பில் "பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு "ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்" கோவிலில் "அன்னதானம்" வழங்கப்பட்டது . இதில் மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் JP @ ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. MNM மாவட்ட பொருளாளர்S. மணி@ மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். அனைவரையும் வரவேற்கும் விதமாக MNM (நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர்A.ராஜு வரவேற்றார். "மாண்புமிகு கமல்ஹாசன்" M P "அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து "மகாகவி" "பாரதியாரின்" பிறந்த நாளை முன்னிட்டு "அன்னதானம்" வழங்கப்பட்டது. இதில் சென்னை சேர்ந்த "உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்" G. அன்பழகன்" கலந்து கொண்டார், உடன் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மண்டலச் செயலாளர் S. பூபதி மற்றும் பொறியாளர் அணி P. மதன்குமார் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
