மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில்  மிதமான மழை

மிதமான மழை

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான கருங்குழி, மொறப்பாக்கம், மேலவேலம் பேட்டை, மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.. கோடைக்காலம் துவங்கியதில் இருந்து பல நாட்களாக வாட்டி வதைத்த வெயில் இன்று பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியுள்ளது.

இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story