மோடி சுட்ட வடை: தி.மு.க பிரச்சாரம்

மோடி சுட்ட வடை: தி.மு.க பிரச்சாரம்

திமுக பிரச்சாரம்

ஊட்டி நகர தி.மு.க சார்பில் ஊட்டியில் மோடி வடை என வாடிக்கையாளர்களுக்கு இலவச வடை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

ஊட்டியில் நகர தி.மு.க., வினர் மையப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று "மோடி வடை" என கையில் மோடி நிறைவேற்றாத வாக்குறேதிகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வடைகளை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

மதுரை எய்ம்ஸ் செங்கல் வடை, இரண்டு லட்ச வேலைவாய்ப்பு வடை, விலைவாசி குறைப்பு வடை, டிஜிட்டல் இண்டியா எனும் நவீன வடை உள்ளிட்ட பதாகைகளை நகரச் செயலாளர் ஜார்ஜ், துணை செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் கையில் வைத்து பிரச்சாரம் செய்தார்.

Tags

Next Story