மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம்

மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம்

மதுரா செந்தில்

மோடி அரசை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம்
பத்து ஆண்டுகளாக சொன்ன எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் வெறும் வெத்து அறிவிப்புகளாக மட்டுமே சொல்லிக் கொண்டுள்ள உள்ள மோடி அரசை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம் நாளை நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அறிவித்துள்ளார்

Tags

Next Story