மோடி வருகை; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மோடி வருகை; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்துக்கு வருகை புரிவதை முன்னிட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்துக்கு வருகை புரிவதை முன்னிட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகையை ஒட்டிராமேஸ்வரம் மண்டபம் தங்கச்சிமடம் ஆகிய மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர் இதனால் சுமார் 3,000-க்கு மேற்பட்ட மீனவர்களின் படகுகள் கரையோரம் ஏத்தி நிறுத்தப்பட்டுள்ளன .

Tags

Next Story