வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கும் பணம்

வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கும் பணம்

வாகன சோதனை

தென்காசி மாவட்டத்தில் வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கும் பணம்.
மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேர்தல் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். இந்த மக்களவைத் தொகுதியில் மட்டும் நேற்று இரவு வரை ரூபாய் 93 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story