தட்ரஹள்ளி ஊராட்சியில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

தட்ரஹள்ளி ஊராட்சியில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

அதிமுகவில் இணைந்த மற்றுகட்சியினர்

தட்ரஹள்ளி ஊராட்சியை சேரந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் கேபி முனுசாமி முன்னிலையில் இணைந்தனர்

தட்ரஹள்ளி ஊராட்சியை சேரந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் கேபி முனுசாமி முன்னிலையில் இணைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம் தட்ரஹள்ளி ஊராட்சியை சார்ந்த திமுக நிர்வாகி சென்னப்பன் பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் அண்ணா திமுகவில் இணைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் செய்து இருந்தார். அனைவருக்கும் சால்வை அணிவித்து கேபி முனுசாமி அவர்கள் வரவேற்றார்.

Tags

Next Story