மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி

X
சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்ஜிதுஸ் ஸாலம் கிளை சார்பாக இன்று அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு வாராந்திர தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் இம்ரான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த வாராந்திர தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டை மஸ்ஜிதுஸ் ஸாலம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
