கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம்

கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம்

கோமாரி தடுப்பூசி முகாம்

கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி டாக் டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

கேசராபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுடன் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Next Story