மகன் மாயம் - தாய் புகார்

மகன் மாயம் - தாய் புகார்

மகன் மாயம்

கள்ளகுறிச்சியில் பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் தாய் காவல்துறையில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி, வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கம்பீர்,(15) அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கம்பீர், கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story