தேரோட்டத்திற்கு போஸ்டர் ஒட்டி எம்பி அழைப்பு

தேரோட்டத்திற்கு போஸ்டர் ஒட்டி எம்பி அழைப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, பக்தர்களை வரவேற்று எம்.பி., ராபர்ட் புரூஸ் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, பக்தர்களை வரவேற்று எம்.பி., ராபர்ட் புரூஸ் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திருநெல்வேலி எம்பி ஆகியுள்ள ராபர்ட் புரூஸ் பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 20) பக்தர்களுக்கு தேரோட்டத்திற்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.

Tags

Next Story