தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த எம்.பி !

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த எம்.பி !
தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த எம் பி
காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பின்னர் அண்ணா சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம், செய்யூர் ஆகிய தொகுதிகளில் காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பின்னர் அண்ணா சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story