விசிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி
எம்பி பங்கேற்பு
திருவெண்ணைநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் (ஜூன் 23) நடைபெற்ற எடையார் கிராமத்தைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வாழ்த்தினார். உடன் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செல்வன், அழகம்மாள், பகலவன் உள்ளிட்ட உடனிருந்தனர்.
Next Story