திருமா முடிஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!
பிரதோஷ வழிபாடு
கலசபாக்கம் திருமா முடிஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த திருமா முடிஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து , சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சக்கரை பொங்கல், வெல்லம் கலந்த அவல் பிரசாதம் சாமிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story