முக்கூர் புறவழிச்சாலை புதிய தார் சாலை பூமி பூஜை

முக்கூர் புறவழிச்சாலை புதிய தார் சாலை பூமி பூஜை

சாலை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

முக்கூர் புறவழிச்சாலையில் 1கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணிகளை எம்எல்ஏ ஓ ஜோதி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முக்கூர் கிராமத்தில் உள்ள முக்கூர் புறவழிச்சாலை புதிய தார் சாலை பணிக்கு செய்யாறு எம்எல்ஏ ஓ ஜோதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்யாறு ஊராட்சி ஒன்றிய தலைவர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஓன்றிய குழு தலைவர் டி ராஜு வெம்பாக்கம் கிழக்கு ஓன்றிய செயலாளர் என்.சங்கர் செய்யாறு கிழக்கு ஓன்றிய செயலாளர் ஞானவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story