திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் தேருக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

திருப்பூர்  வீரராகவ பெருமாள் கோவில் தேருக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்த கால் நடும் விழா

திருப்பூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவில் தேருக்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

‌ திருப்பூர் வீரராக பெருமாள் கோவில் தேருக்கு முகூர்த்தக்கால் நடும் விழா! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. இங்கு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தேரின் தகரக் கொட்டை பிரிக்கப்பட்டு தேர் பராமரிப்பு பணி நடைபெற்றது.

அதையடுத்து தேர்தல் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். ர

Tags

Read MoreRead Less
Next Story