கிருஷ்ணகிரியில் பல்நோக்கு மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரியில் பல்நோக்கு மருத்துவ முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் பல்நோக்கு மருத்துவ முகாம்- கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவேரி மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளை சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சேலம் பைபாஸில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மருத்துவமனை சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கலெக்டர் சரயு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். என்ன மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்