குப்பை சேகரிக்கும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

குப்பை சேகரிக்கும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகமான நல்லூர் மண்டல அலுவலகத்தில் குப்பை சேகரிக்கப்படும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சேகரமாகும் குப்பைகளை எடை குறித்து எடை மேடைகளில் கணக்கீடுகளை நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story