பேரூராட்சி மன்ற கூட்டம்

பேரூராட்சி மன்ற கூட்டம்

பேரூராட்சி மன்ற கூட்டம்

கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு தலைவர் வேல் தலைமை வகித்தார்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு தலைவர் வேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Tags

Next Story