பேரூராட்சி மன்ற கூட்டம்- தீர்மானங்கள் நிறைவேற்றம்

பேரூராட்சி மன்ற கூட்டம்- தீர்மானங்கள் நிறைவேற்றம்

கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் 

கெங்கவல்லி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் லோகாம் பாள் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சாந்தி, துணைத் தலைவர் மருதாம்பாள் முன்னிலை வகித்தனர். அம்ருத் 2.0. 2023-24 மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் குட்டை பணிகள் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story