குளித்தலையில் சுற்றித்திரிந்த 66 தெரு நாய்களைப் பிடித்த நகராட்சி ஊழியர்கள்

குளித்தலையில் சுற்றித்திரிந்த 66 தெரு நாய்களைப் பிடித்த நகராட்சி ஊழியர்கள்

தெருநாய் பிடிப்பு

குளித்தலை நகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 66 தெரு நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் குழித்துறை வெட்டு மணி உட்பட 21 வார்டுகளிலும் நாய் தொல்லை அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தெருவில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கும் நகர்மன்ற தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து குழித்துறை நகராட்சி ஆணையர் ராம திலகத்தின் உத்தரவின் பெயரில் சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் இருந்தும் 66 தெரு நாய்கள் இன்று பிடிக்கப்பட்டு ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளைக்கு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

Tags

Next Story