ஆத்தூரில் இடுகாடு பகுதியில் நகராட்சி ஆய்வாளர் ஆய்வு

ஆத்தூரில் இடுகாடு பகுதியில் நகராட்சி ஆய்வாளர் ஆய்வு

நகராட்சி ஆய்வாளர் ஆய்வு

ஆத்தூர் 26வது வார்டு கல் உடைத்தால் பகுதி நரசிங்கபுரம் தெற்கு காடு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடுகாடு முற்புதர்கள் அகற்ற நகராட்சி ஆய்வாளர் நகர மன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர்நகராட்சிக்கு உட்பட்ட 26வதுவார்டு குடகு பகுதியில் இடுகாடு ( 26 வது வார்டு, கல் உடுத்தான் மலை , நரசிங்கபுரம் பகுதியில் தெற்கு காடு, பைத்தூர் பகுதி தெற்கு காடு ) பொதுமக்கள் இந்த இடுகாடு பயன்படுத்தி வரும். நிலையில் அப்பகுதியில் முற்புதார்கல் அதிகம் இருப்பதால் விஷ பூச்சிகளால் அச்சம் மடைந்து வருவதால்,

அப்பகுதியில் சுத்தம் செய்து கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் மற்றும் நகராட்சிசுகாதார ஆய்வாளார் குமார் முற்புதார்கலை அகற்றுவதற்காக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

Tags

Next Story