டவுனில் முன்னாள் முதல்வருக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

டவுனில் முன்னாள் முதல்வருக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

கருணாநிதி பிறந்தநாள் விழா

டவுனில் முன்னாள் முதல்வருக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மரியாதை.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு டவுன் தொண்டர் சன்னதியில் கருணாநிதியின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுகவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story