காமராஜர் அணையை மாநகராட்சி மேயர் ஆய்வு

X
அணையில் மேயர் ஆய்வு
திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாய் விளங்கும் காமராஜர் அணையை ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாய் விளங்கும் காமராஜர் அணையை இன்று ஆய்வு செய்து வரும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு இன்று திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அறிவுறுத்தினார்.
உடன் திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் J. சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர், மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
Next Story
