கொலை வழக்கு ; தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த கணேசன். இவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பாண்டி என்பவரை பழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஈடுபட்டு வருவதால் , பாண்டியின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பழனி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story