மதுபோதையில் நடந்த கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

மதுபோதையில் நடந்த கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

மதுபோதையில் தகராறு

மதுபோதையில் ஏற்பட்ட தகாறு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலை வ.உ.சி நகரை சேர்ந்த சரத்,சதீஷ் ஆகியோர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு நேற்று இரவு மது அருந்த சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கும் வேறொரு கும்பலுக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரத்தின் சகோதரர் சரவணனுக்கு சரத் போன் செய்து உள்ளார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சரவணன் வ.உ.சி நகரை சேர்ந்த JCP ஆப்ரேட்டர் சரவணன் வயது 35 என்பவரை மது பாட்டிலால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சரவணனின் சகோதரர் சரத், சதீஷ் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story