முருகனுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை
திருவண்ணாமலை ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் இன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு அய்யங்குளத் தெரு பஜார் வீதி காய்கறி மார்கெட் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் இன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story