போச்சம்பள்ளியில் காளான் விலை வீழ்ச்சி
பைல் படம்
போச்சம்பள்ளியில் காளான் விலை கடுமையாக சரிந்து. 4 பாக்கெட்டுகள் ரூ.100க்கு விற்பனை செய்தும், மக்கள் வாங்காததால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்
கிருஷ்ணகிரி. மாவட்டத்தில், காளான் வளர்ப்பில் ஏராளமான மக்கள் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். காளான் பண்ணைகளில் உற்பத்தி செய்யும் பட்டன் மளிகை கடைகள் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லாததாலும் காளான் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் மொத்தமாகபண்ணைகளில் உற்பத்தி செய்யும் பட்டன் மளிகை கடைகள் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லாததாலும் காளான் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் மொத்தமாக எடுத்துச்சென்று மக்கள் கூடும் இடங்களில் வைத்து, 4 பாக்கெட்டுகள் ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர். காளானை வாங்க மக்கள் முன்வராததால், வீணாகி வருகிறது என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Next Story