விருதுநகரில் இசை கலை விழா

விருதுநகரில் 16ஆம் ஆண்டு இசை கலை விழா நடைபெற்றது.
தமிழ்நாடு நாடக மன்றம் நாட்டுப்புற கலைஞர்கள் விருதுநகர் லயன்ஸ் கிளப் அனைத்து மங்கள இசை கலைஞர்கள் இணைந்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பதினாறாம் ஆண்டு இசைக்கலை விழாவை நடத்தினர். இதில் உலக சாதனையாளர் டாக்டர் எம் ராமசாமி தவில் இசை கலைஞர் ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சார்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்தனர்.

Tags

Next Story