திருவண்ணாமலையில் சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா

திருவண்ணாமலையில் சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா
X

திருவண்ணாமலையில் சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழாவில் தவில் மற்றும் நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவகுல நாதஸ்வரம் மற்றும் தவில் சங்கம் சார்பில் 20 ஆம் ஆண்டை முன்னிட்டு சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா தவில் மற்றும் நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Tags

Next Story