முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
M. ரெட்டியாபட்டியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது
M. ரெட்டியாபட்டியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றம் M. ரெட்டியாபட்டியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்றது கோவில் கலசத்தில் நீரூற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் கூட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அது தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அங்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது

Tags

Next Story