முத்து வடுகநாதர் தேவர் நூல் வெளியீட்டு விழா

முத்து வடுகநாதர் தேவர் நூல் வெளியீட்டு விழா

 சிவகங்கையில் முத்து வடுகநாதர் தேவர் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

சிவகங்கையில் முத்து வடுகநாதர் தேவர் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம் நீந்தும் மீன்கள் வெளியிட்டகம் சார்பில் இன்று முத்து வடுகநாத தேவர் மாண்பும் மரணமும் நூல் வெளியீட்டு விழா பாரதி இசைக் கல்வி கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முத்துப்பாண்டியன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் தவமணி ஞானப்பிரகாசம் நூலை வெளியிட்டார். ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்து கண்ணன் நூலை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பேசினார். வரலாற்று ஆய்வரங்கச் செயலாளர் நல்லாசிரியர் குருசாமி மயில்வாகனன் ஏற்புரை பேசினார். பாரதி இசைக் கல்விக்கழக யுவராஜ் நன்றி கூறினார்

Tags

Next Story