நெய்வேலி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் 

நெய்வேலி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் 

தேரோட்டம் 

நெய்வேலி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30 இல் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், சபா.ராஜேந்தின், கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன், என்.எல்.சி.மின்துறை இயக்குனர் வெங்கடாசலம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபிபுல்லா , ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story