முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைவு

முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைவு

முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்.
முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் சக்தி என்பவர் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பாஜக ஒன்றிய செயலாளருக்கு இரஉவர்ன வேட்டியை அணிவித்து திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வரவேற்றார்.

Tags

Next Story