முத்துராமலிங்க தேவர் 116 ஜெயந்தி விழா

முத்துராமலிங்க தேவர் 116 ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116 ஜெயந்தி விழா மற்றும் 61வது ஆண்டு குரு பூஜை விழா இன்று தொடங்கியது
இராமநாதபுரம ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவும் 61 வது குருபூஜை விழாவும் வருகின்ற 30ஆம் தேதி நடைபெற இருப்பதால் முதல் நாளான இன்று ஆன்மீக விழா மற்றும் வருடாபிஷேக விழா நடைபெற்றது இவ்விழாவில் கணபதி ஹோமமும் வருடாபிஷேகமும் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினர் நடத்தி வைத்தனர் யாகசாலை தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க நினைவிடத்தில் கலச நீர் ஊற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனா நடராஜன் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் இன்று பொதுமக்கள் பால் படம் எடுத்து வருதல் முளைப்பாரி ஊர்வலம் பொங்கலிடுதல் முடிகாணிக்கை செலுத்துதல் போன்ற ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்

Tags

Next Story