8 ஆடுகளை கடித்து குதறிய மர்மவிலங்கு !

8 ஆடுகளை கடித்து குதறிய மர்மவிலங்கு !

ஆடு

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த மர்மவிலங்கு 8 ஆடுகளை கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த மர்மவிலங்கு 8 ஆடுகளை கடித்து கொதரியது பரபரப்பை ஏற்படுத்தியது திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில், ராஜேஷ் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டுத் தோப்பில், சொந்தமாக 22 செம்மறி ஆடு வளர்ந்து வருகிறார் இந்த நிலையில், காலை பண்ணை தோப்பிற்கு வந்து பார்த்தபோது மர்ம விலங்கு பண்ணை தோப்பில், உள்ள ஆடு அடைத்து வைக்கும் பட்டியில் 8 ஆடுகளை, கடித்து கொதறியது இதில் இரண்டு ஆடுகள் இறந்தும், இருப்பதை கண்டு ஆட்டின் உரிமையாளர், அதிர்ச்சி அடைந்து, உடனடியாக, வாணியம்பாடி,கிராம காவல் நிலைத்திருக்கும், வனதுறை அதிகரிக்கும் தகவல் கொடுத்ததை தொடர்ந்து உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை, மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறை அதிகாரிகள், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவயிடத்திர்க்கு சென்று சோதனை மேற்கொண்டு மர்ம விலங்கை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story