ஆரணி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஆரணி  மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

 பிரகலதா

ஆரணி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பிரகலதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளராக து.பிரகலதா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story