மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம்

மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம்

 சீமான் பிரச்சாரம்

மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சந்தோஷ்குமாரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story