நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் இருதய கமலநாத கோயில் தெப்ப திருவிழா
தெப்ப திருவிழா
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் இருதய கமலநாத கோயில் தெப்ப திருவிழா.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் இருதய கமலநாத கோயில் மாழையொண்கண்ணி உடனுறை மணத்துணைநாதர் சுவாமி சித்திரை பெருவிழா கடந்த 12ம் தேதி அனு ஞை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் பஞ்ச மூர்த்திகள் வீதித காட்சி நடைப்பெற்றது. 20ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும் 22ம் தேதி தேர்திருவிழாவும் நடைபெற்றது அதைத் தொடர்ந்துநே ற்று இரவு கோயில் மூன்று பக்கம் அமைந்துள்ள திருகுளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது மலர் அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் தெ ப்பத்தில் மூன்று முறை வலம் வந்தனர் அதைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டது இன்று விளையாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூமிநாதன். கோயில் நிர்வாகத்தினர் .
Next Story