நாகை எல்.ஐ.சி. அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
நாகை எல்.ஐ.சி. அலுவல கத்தைகாங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசால் தமிழ மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை மத்தி அரசு கண்டு கொள் வில்லை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீன வர்களின் விசைப்படகுகளை விடுவிக்கவேண்டும் என்றும்,
பிரதமர் மோடி தமிழகம் வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,நாகை எல்.ஐ.சி. அலுவல கத்தைகாங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காங்கி ரஸ் கட்சியின் மாவட்ட தலை வர் அமிர்த ராஜா தலைமை தாங்கினார். தேசிய சிறு பான்மைதுறை இணை ஒருங் கிணைப்பாளர் மீரா உசேன், நகர தலைவர் உதயச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண் டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகசெயல்படக் கூடாது என போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கோஷங் களை எழுப்பினர்.
Tags
Next Story