நாகை தனிப்படை காவல்துறையினர் சாராய வேட்டை

நாகை  தனிப்படை காவல்துறையினர்  சாராய வேட்டை


நாகை தனிப்படை காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டையில் ஈடுப்பட்டதில் மூவர் கைது செய்யப்பட்டனர்.


நாகை தனிப்படை காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டையில் ஈடுப்பட்டதில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நாகை தனிப்படை காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டையில் ஈடுப்பட்டனர் 3 பேர் கைது. நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக நாகை மாவட்டம் விக்கனாபுரம் மேல தெரு அரிகிருஷ்ணன் மகன் அஜித் குமார் வேலுசாமி மகன் வெங்கடேசன் ஒரத்தூர் நெடுங்குளம் முருகேசன் மகன்திலீப் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 50 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.

இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்கள். மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பாராட்டி பண வெகுமதி வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story