நாகை நாடாளுமன்ற தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் வெற்றி

நாகை நாடாளுமன்ற தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் வெற்றி

வெற்றி சான்றிதழ் வழங்கல் 

நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வை.செல்வராஜ் 2,08,957 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை செல்லுர் அரசு கலைக்லூரியில் எண்ணப்பட்டது. தொடக்கத்தில் இருந்து இந்திய கயூனிஸ்ட கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் முன்னிலையில் இருந்து வந்தார் எண் இப்பட்ட 23 சுற்றுகள் மற்றும் தபால் வாக்கு க இறுதியில் 1. செல்வராஜ் (இந்திய கம்யூ.,) - 465044 2. சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 256087

3. ரமேஷ்கோவிந்த் (பாஜ) - 102173 4. கார்த்திகா (நாம் தமிழர்) - 131294 5. நோட்டா 8918 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் 208957 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள் 1345120 பதிவான வாக்குகள் 973773 தபால் வாக்குகள் 5724 ஆகும் வெற்றிப் பெற்ற வை செல்வராக்குக் நாகை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்' வர்கிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழை வாங்கினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் நாகை என்.கெளதமன், திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ.மற்றும் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story