நாகப்பட்டினம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முன்னிலை

நாகப்பட்டினம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முன்னிலை

பைல் படம் 

நாகை நாடாளுமன்ற தொகுதியில் 6 வது சுற்றில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 63, 338 வாக்குகள் கூடுதலா பெற்று முன்னிலையில் உள்ளார்
நாகை நாடாளுமன்ற தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இதில் இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. ஆறாவது சுற்றி முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 149261 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் 55923 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ். 2939| வாக்குக்களும் பெற்றனர் இதில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் 63, 338 வாக்குகள் கூடுதலா பெற்று முன்னிலையில் உள்ளார்

Tags

Next Story