நாகப்பட்டினம் : 12 தாசில்தார்கள் இடமாற்றம்

நாகப்பட்டினம் : 12 தாசில்தார்கள் இடமாற்றம்

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில 12 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் தாசில்தா நாகப்பட்டினம் தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ் குமார் தனி தாசில்தார் நில எடுப்பு சிபிசிஎல் அலகு 4 இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வேதாரண்யம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தராக பணியாற்றிய ராஜா நியமிக்கப் பட்டுள்ளார். தனி தாசில்தார் நில எடுப்பு சிபிசிஎல் அலகு 4 பணியாற்றிய கபிலன் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாராக இட மாற்றம் செய்யப்பட்டுள்-ளார்.

இங்கு பணியாற்றிய சாந்தி நாகப்பட்டினம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அலகு நாகப்பட்டினம் தாலுகா பாதுகாப்பு திட்ட தாசில்தாராக கவிதாஸ் கீழ்வேளூர் சமூகப்பு தாசில்தாராக இடமாற்றம் பணி செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய முருகு திருக்குவளை தாலுகா சமூக பாதுகாப்பு லகு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார் திருக்குவளை தாலுகா தல் வில் பணியாற்றிய ரவிச்சந்திரன் வேதாரண்யம் தாலுகா சமூகபாதுகாப்பு றிய திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story