நல்ல முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

நல்ல முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

நல்ல முத்துமாரியம்மன்

நல்ல முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது .
திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தில் அமைந்துள்ள நல்ல முத்துமாரியம்மன் ஆலய சித்திரப் பெருந்திருவிழா கடந்த பத்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி தொடர்ந்து அம்பாளுக்கு பால் அபிஷேகம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இந்நிலையில் திருவாசல் குளக்கரையிலிருந்து மேளதாளம் வழங்க பக்தர்கள் பால்குடம் செடில் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி நல்லமுத்து மாரியம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story